1. 'ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு' - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
2. திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
3. 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'- எனப்பாடியவர்
4. சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
5. பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
6. சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
7. எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
8. மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் 'ஈஸ்வரலீலை' என்னும் கதைநூலின் ஆசிரியர்
9. முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
10. இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்